ஆற்றங்கரை
வெள்ளி, 17 ஏப்ரல், 2009
இல்லாதுபோதல்
சற்றே
விலகி நின்று..
தொடுக்கும்
கயிறுகளை அறுத்துவிட்டு
எல்லாவற்றயும்
பார்க்கத் தோன்றுகிறது..
நான்
இல்லாத பூமி
எவ்வளவு
அழகாய் இருக்குமென்றறிய ..
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சவிதா
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
ஆற்றங்கரையில்...
ஜனவரி
(2)
மார்ச்
(1)
ஜனவரி
(1)
ஜூன்
(2)
ஜூன்
(2)
மே
(4)
ஏப்ரல்
(1)
மார்ச்
(4)