வெள்ளி, 17 ஏப்ரல், 2009



இல்லாதுபோதல்

சற்றே விலகி நின்று..
தொடுக்கும் கயிறுகளை அறுத்துவிட்டு
எல்லாவற்றயும் பார்க்கத் தோன்றுகிறது..
நான் இல்லாத பூமி
எவ்வளவு அழகாய் இருக்குமென்றறிய ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக