திங்கள், 23 மார்ச், 2009



யாரோ கடந்து செல்கிறார்கள் என்னை...

நான் நிமிர்ந்து பார்ப்பதில்லை எதையும்.

யாரோ கூப்பிடுகிறார்கள் என் பேர் சொல்லி..

நான் திரும்பிபார்பதில்லை யாரையும்.

நான் உயிர்வாழ ஆசையாய் உள்ளேன்.

நான்.. நான்..

பார்க்கமாட்டேன் எதையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக