ஆற்றங்கரை
ஞாயிறு, 29 மார்ச், 2009
விடை
கொடல்
நான்
புறப்பட்டுப்
போகையில்,
சீக்கிரம் வந்துவிடு என்று சொல்லிக்
கலங்கும் உன் விழிகளின் ஈரத்தில்
கரைந்துபோகிறது
வெளி,
தூரம்,
நேரம் எல்லாம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சவிதா
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
ஆற்றங்கரையில்...
ஜனவரி
(2)
மார்ச்
(1)
ஜனவரி
(1)
ஜூன்
(2)
ஜூன்
(2)
மே
(4)
ஏப்ரல்
(1)
மார்ச்
(4)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக